தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின் குறை கேட்பு

மின் குறை கேட்பு

மின் குறை கேட்பு


ADDED : அக் 14, 2024 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 14, 2024 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர், : திருப்பூர் மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் அறிக்கை:

திருப்பூர், குமார் நகர் மின் வாரிய அலுவலகத்தில் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் மின் நுகர்வோர் குறை கேட்பு நிகழ்ச்சி, நாளை (16ம் தேதி) காலை 11:00 மணிக்கு, நடைபெறுகிறது. மின் நுகர்வோர், மின் வாரியம் தொடர்பான தங்கள் குறைகளை இதில் தெரிவித்து தீர்வு காணலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us