ADDED : நவ 21, 2024 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தமிழகத்தில் போலீஸ் டி.எஸ்.பி., உதவி கமிஷனர்கள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதில், கொங்கு நகர் உதவி கமிஷனராக இருந்த அனில்குமார், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவுக்கும், அங்கிருந்த வேலுசாமி, கோவை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருச்செந்துார் டி.எஸ்.பி., வசந்தராஜ், கொங்கு நகர் உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.