தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மின் நுகர்வோர் கவனத்துக்கு

மின் நுகர்வோர் கவனத்துக்கு

மின் நுகர்வோர் கவனத்துக்கு


ADDED : செப் 24, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை:  உடுமலை கோட்ட மின் வாரியம், குடிமங்கலம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, முத்து சமுத்திரம், பத்ரகாளிபுதுார் மற்றும் வெள்ளியம்பாளையம் பகிர்மான மின் இணைப்புகளில், மின் கணக்கீடு செய்யப்பட்டவை தவிர்த்து, பிற மின் இணைப்புகளுக்கு செப்., மாத மின் கணக்கீடு நிர்வாக காரணங்களினால் மேற்கொள்ள இயலவில்லை.

எனவே, இக்கிராமங்களின் மின் நுகர்வோர், கடந்த ஜூலை மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே, செப்., மாத மின் கட்டணமாக செலுத்துமாறு, மின் வாரிய செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us