ADDED : ஜூலை 26, 2024 11:55 PM

ஆடி தள்ளுபடி விற்பனையில் அசத்தும் தளபதி என்டர்பிரைசஸ்
திருப்பூர், அவிநாசி, அன்னுார் என மூன்று கிளைகளுடன் செயல்படுகிறது தளபதி எண்டர்பிரைசஸ்.
ஆடி ஆபர் குறித்து, அதன் உரிமையாளர் தளபதி கூறியதாவது:
எல்.இ.டி., டிவி வாங்கினால், 4,999 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் இலவச பரிசாக வழங்குகிறோம். பிரிட்ஜ் வாங்கும் போது, ஸ்டெப்ளைசர் மற்றும், 6 வாட்டர் பாட்டில்; ஏ.சி., வாங்கினால், 2,000 ரூபாய் மதிப்புள்ள 'இயர்பட்ஸ்' இலவசமாக வழங்குகிறோம்.
மொபைல் போன் வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் 'நெக்பேண்ட்' இலவசம். பர்னிச்சர் பொருட்களை பொருத்தவரை, 19,650 ரூபாய்க்கு, பீரோ, ஸ்டீல் கட்டில், படுக்கை, தலையணை அதோடு பரிசு பொருளும் வழங்கப்படுகிறது. இவ்வாறு, பல்வேறு காம்போ ஆபரில், வீட்டு உபயோக பொருட்கள் விற்கப்படுகின்றன. பூஜ்யம் சதவீத வட்டியில் சுலபமான மாத தவணை வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.
அவிநாசியில் தரமான எவர்சில்வர், பித்தளை, செம்பு, அலுமனியம், பிளாஸ்டிக், கண்ணாடி பொருட்கள் விற்பனைக்கென்றே, கடையின் முதல் தளத்தில் விரிவுப்படுத்தப்பட்ட பாத்திரை கடையும் செயல்படுகிறது. தொடர்புக்கு, 99445-83111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.