/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி அ.தி.மு.க., நிர்வாகிகள் நியமனம்
/
அவிநாசி அ.தி.மு.க., நிர்வாகிகள் நியமனம்
ADDED : ஜன 19, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி: அவிநாசி ஒன்றிய அ.தி.மு.க.,வுக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அவ்வகையில், அவிநாசி அ.தி.மு.க.,வில் தெற்கு ஒன்றிய செயலாளராக தனபால், மேற்கு ஒன்றிய செயலாளராக ரவிக்குமார், அவிநாசி நகர செயலாளராக ஜெயபால் மற்றும் கோவை புறநகர் வடக்கு மாவட்ட விவசாய அணி துணை தலைவராக ராமசாமி ஆகியோரை நியமித்து, அக்கட்சியின் பொது செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார். புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளை பலரும் வாழ்த்தினர்.