ADDED : பிப் 03, 2026 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனுார் டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த கனகசபாபதி, அவிநாசிக்கு மாற்றப்பட்டார். அவிநாசி டி.எஸ்.பி.யாக நேற்று பொறுப்பேற்றார். கனகசபாபதி,
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியைச் சேர்ந்தவர். அவிநாசி டி.எஸ்.பி.யாக பணிபுரிந்த சிவகுமார், ஈரோடு மாவட்டம், பெருந்துறை டி.எஸ்.பி.யாக மாற்றப்பட்டார்.

