sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

/

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : பிப் 19, 2025 09:24 PM

Google News

ADDED : பிப் 19, 2025 09:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கலெக்டர் கிறிஸ்துராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். மகளிர் திட்ட இயக்குனர் சாம் சாந்தகுமார், 'டாஸ்மாக்' மாவட்ட மேலாளர் பண்டரிநாதன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். கரகாட்ட கலைஞர்களின் மேளதாள நடனத்துடன், எல்.ஆர்.ஜி., கல்லுாரி மாணவியர், 'கள்ளச்சாராயத்தால் சாவு நிச்சயம்', உட்பட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.






      Dinamalar
      Follow us