ADDED : ஜூலை 28, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் சிக்கண்ணா கல்லுாரியில், பாலின உளவியல் கண்காணிப்பு, விழிப்புணர்வு மன்ற துவக்க விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார்.
பேராசிரியர் பாலாமணி வரவேற்றார். பாலின உளவியல் மன்ற தலைவர் அமிர்தராணி, பேசினார். மனநல நிபுணர் கிருத்திக், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சித்ரா தவப்புதல்வி நன்றி கூறினார்.