/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போக்சோ' சட்டத்தின் கீழ் பனியன் தொழிலாளி கைது
/
'போக்சோ' சட்டத்தின் கீழ் பனியன் தொழிலாளி கைது
ADDED : பிப் 05, 2025 12:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர் ஆண்டிபாளையம் அருகே உள்ள ஒரு வீட்டில் நேற்று விேஷசம் நடந்தது.
அங்கு விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமிக்கு, விேஷசத்துக்கு வந்திருந்த விவேகானந்தன், 35 என்ற பனியன் தொழிலாளி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதனைப் பார்த்த உறவினர்கள், விவேகானந்தனை தாக்கி, தெற்கு மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் ஜமுனா விசாரணை நடத்தி விவேகானந்தனை, 'போக்சோ'வில் கைது செய்தனர்.