ADDED : பிப் 03, 2025 04:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்த்திகை பட்ட சாகுபடிக்கு விவசாயிகள் பி.ஏ.பி., தண்ணீரை நம்பி இருந்தனர். பி.ஏ.பி.,மூன்றாம் மண்டல பாசனத்திற்கு, கடந்த, 29ம் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
அது கடைமடை பகுதியை அடைந்துள்ளது. தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்களுக்கான தண்ணீர் தேவை பி.ஏ.பி., தண்ணீர் பூர்த்தி செய்யும். இதுதவிர, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இந்த ஆண்டு தண்ணீர் பிரச்னை இருக்காது. இதனால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.