தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அடிப்படை வசதி; கவுன்சிலர் மனு

அடிப்படை வசதி; கவுன்சிலர் மனு

அடிப்படை வசதி; கவுன்சிலர் மனு


ADDED : அக் 01, 2024 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அவிநாசி : திருமுருகன்பூண்டி நகராட்சி, உமையஞ் செட்டிபாளையம் பகுதியில் சாலை வசதி, குடிநீருக்கான குழாய்கள் பதிப்பது, மின் கம்பிகள் இடம் மாற்றம் செய்து தருவது என அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென்று அப்பகுதி கவுன்சிலர் தேவராஜன் (மா.கம்யூ.,), நகராட்சி தலைவர் குமாரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, நகராட்சி தலைவர் குமார், உமையஞ்செட்டிபாளையம் மற்றும் ராமநாதபுரம் பகுதியில் பார்வையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து விரைவில், கோரிக்கை விடுக்கப்பட்ட வசதிகளை கொடுப்பதாக உறுதி அளித்தார். இந்நிகழ்ச்சியில், ராஜகுரு, மூர்த்தி, சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us