/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடைப்பந்து போட்டி பெம் பள்ளி அபாரம்
/
கூடைப்பந்து போட்டி பெம் பள்ளி அபாரம்
ADDED : ஆக 06, 2025 10:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பெம் பள்ளி சாார்பில் திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கிடையேயான கூடைப்பந்து போட்டி நடந்தது.
இதில் பெம் பள்ளி அணி 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றது. எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்கள் நடத்திய கோவை சகோதயா பள்ளிகளுக்கிடையேயான போட்டியில், பெம் பள்ளியைச் சேர்ந்த 12 வயதுக்குட்பட்டோர் அணி நான்காம் இடம் பெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் நாகேந்திரனையும் பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் முதல்வர் பாராட்டினர்.

