/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூடைப்பந்து போட்டி; 'பெம்' பள்ளி அபாரம்
/
கூடைப்பந்து போட்டி; 'பெம்' பள்ளி அபாரம்
ADDED : ஜூலை 24, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; கோவையில் நடந்த கூடைப்பந்து போட்டியில் பெம் பள்ளி அபாரமாக விளையாடியது.
மாநில அளவில் கூடைப்பந்து போட்டி கோவை எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் நடந்தது. இதில், திருப்பூர் பெம் ஸ்கூல் ஆப் எக்சலென்ஸ் பள்ளியை சேர்ந்த கூடைப்பந்து அணி பங்கேற்று சிறப்பாக விளையாடி, கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர் நாகேந்திரனை, பள்ளி தாளாளர் விஷ்ணு பழனிசாமி, துணை செயலாளர் சரண்யா, பள்ளி மூத்த முதல்வர் கவுசல்யா ராஜன், பள்ளி முதல்வர் விஜய் கார்த்திக் ஆகியோர், கூடைப்பந்து அணி வீரர்களை பாராட்டினர்.