ADDED : பிப் 02, 2025 01:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் பெம் பள்ளி ஆண்டு விழா நடந்தது. இணைச்செயலர் சரண்யா விஷ்ணு பழனிசாமி முன்னிலை வகித்தார்.
குழந்தைகள் பல் மருத்துவர் டாக்டர் மேனகா மாணிக்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கும், சிறந்த ஆசிரியர் களுக்கும் பரிசு வழங்கினார். பள்ளி முதல்வர் விஜய் கார்த்திக் ஆண்டறிக்கை வாசித்தார்.
கலைநிகழ்ச்சிகள் கோலாகலமாக நடந்தன. சீனியர் முதல்வர் கவுசல்யா ராஜன் நன்றி கூறினார்.