sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பெங்களூரு இன்டர்சிட்டி இன்றும், நாளையும் மாற்றம்

/

 பெங்களூரு இன்டர்சிட்டி இன்றும், நாளையும் மாற்றம்

 பெங்களூரு இன்டர்சிட்டி இன்றும், நாளையும் மாற்றம்

 பெங்களூரு இன்டர்சிட்டி இன்றும், நாளையும் மாற்றம்


ADDED : ஜன 03, 2026 06:08 AM

Google News

ADDED : ஜன 03, 2026 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: பெங்களூரு ரயில்வே யார்டில், மின்னணு அமைப்பில் மாற்றம் செய்யும் பணி நடக்கிறது. இதனால், எர்ணாகுளத்தில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்: 16378) இன்றும், நாளையும் (4ம் தேதி) பையப்பனஹள்ளி ஜங்ஷன் வரை மட்டும் இயக்கப்படும்.

இரு நாட்களும், காலை 6:10க்கு கே.எஸ்.ஆர் பெங்களூரு ஜங்ஷனுக்கு பதிலாக, காலை, 6:22 க்கு பெங்களூரு கன்டோன்மென்ட் ஸ்டேஷனில் இருந்து எர்ணாகுளத்துக்கு ரயில் இயக்கப்படும்.






      Dinamalar
      Follow us