sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பெங்களூரு ரயில் நீட்டிப்பு

/

 பெங்களூரு ரயில் நீட்டிப்பு

 பெங்களூரு ரயில் நீட்டிப்பு

 பெங்களூரு ரயில் நீட்டிப்பு


ADDED : பிப் 13, 2026 05:03 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: கேரளா மற்றும், தமிழகத்தில் இருந்து கோவை (போத்தனுார்), திருப்பூர் வழியாக பயணிப்போர் வசதிக்காக, திருவனந்த புரம் - பெங்களூரு நகரங்களை இணைக்க, வாராந்திர சிறப்பு ர ய ில்கள், கடந்த 2025 நவ. முதல் இயக்கப்பட்டு வருகிறது.

டிக்கெட் முன்பதிவு அதிகரிப்பதால், இவற்றின் இயக்கம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு தொடர்ந்து அதிகரிப்பதால், மூன்றாவது முறையாக மார்ச் வரை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, செவ்வாய்தோறும் இயங்கும் திருவனந்தபுரம் வடக்கு - பெங்களூரு வாராந்திர ரயில் இயக்கம் (எண்:06524) மார்ச் 31ம் தேதி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கும் திருவனந்தபுரம் வடக்கு - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்:06556) மார்ச் 29ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வியாழன்தோறும் இயங்கும் திருவனந்தபுரம் வடக்கு - பெங்களூரு சிறப்பு ரயில் (எண்:06548) மார்ச் 26ம் தேதி வரை தொடர்ந்து இயங்கும்.






      Dinamalar
      Follow us