தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பாரதி விகாஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

பாரதி விகாஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

பாரதி விகாஸ் பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : ஆக 24, 2025 07:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2025 07:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் : திருப்பூர் தெற்கு குறுமைய தடகளப்போட்டிகளில் பாரதி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் பங்கேற்ற சந்தோஷ் 3000 மீட்டர் தடகளப் போட்டியில் வெள்ளி; 1500 மீ., போட்டியில் தங்கம்; 800 மீ., போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

மாணவி மதுஸ்ரீ வட்டு எறிதல், ஈட்டி எறிதலில் தங்கம்; அனுஸ்ரீ மும்முறை தாண்டுதலில் வெள்ளிப்பதக்கம் வென்றனர். சாதனை படைத்தோரை பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us