தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாணவர்களுக்கு சைக்கிள்

மாணவர்களுக்கு சைக்கிள்

மாணவர்களுக்கு சைக்கிள்


ADDED : மார் 01, 2024 10:38 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 10:38 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை;உடுமலை சுற்றுப்பகுதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்களுக்கு அரசின் இலவச சைக்கிள்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் அப்துல்காதர் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் முபீனா, மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். ஆசிரியர்கள் பங்கேற்றனர். 167 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us