தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சைக்கிள் பயணம்

 சைக்கிள் பயணம்

 சைக்கிள் பயணம்


ADDED : மார் 09, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 05:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர் ரைடர்ஸ் கிளப், திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் சார்பில், மகளிர் தினத்தையொட்டி நேற்று காலேஜ் ரோட்டில் இருந்து வஞ்சிபாளையம் வரை என, 15 கிலோ மீட்டர் துாரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

மகளிர் தங்கள் உடலை பேணி காக்க சைக்கிள் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us