ADDED : ஆக 23, 2026 05:58 AM
அ நிறம் | அளவு
காங்கேயம்,:வெள்ளகோவில்
அருகே அத்தாம்பாளையத்தில் தனியார் நுால் மில் உள்ளது. இங்கு ஒடிசா
மாநிலத்தை சேர்ந்த ரித்தி காந்த், 41, உள்பட, 25 பேர் வேலை
செய்கின்றனர். பல்லடத்தை சேர்ந்த ஒரு மில் மேலாளர் உள்பட ஐந்து பேர்
சென்றனர்.
அப்போது ரித்திகாந்த் தரப்புக்கும், பல்லடத்தை
சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. புகாரின்படி இரு
தரப்பையும் சேர்ந்த, 11 பேர் மீது வெள்ளகோவில் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
