ADDED : ஏப் 04, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
அவிநாசி தொகுதி பெயர்: முருகன்
வயது: 48
கல்வி: சட்ட முதுகலை பட்டம்
முன்னர் வகித்த பணி: சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர்.
முன்னர் வகித்த பொறுப்பு: பா.ஜ. மாநில தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள்
தற்போதைய பதவி: மத்திய இணையமைச்சர்
தெரிந்த மொழிகள்: தமிழ், ஆங்கிலம், தெலுங்கு
குடும்பம்: மனைவி கலையரசி; 2 மகன்கள்.
திருப்பூர் தெற்கு தொகுதி பெயர் : தங்கராஜ்
வயது: 45
முகவரி: தாராபுரம் ரோடு, திருப்பூர்.
கல்வி: 10ம் வகுப்பு
முன்னர் வகித்த பொறுப்புகள்: மாவட்ட செயற்குழு உறுப்பினர். மாநில இளைஞர் அணி செயலாளர்.
தற்போதைய பொறுப்பு: பா.ஜ. வடக்கு மாவட்ட பொது செயலாளர்.
தற்போதைய பதவி: மாநகராட்சி, 56வது வார்டு கவுன்சிலர்.
தேர்தல் அனுபவம்: 2016 பல்லடம் தொகுதி பா.ஜ. வேட்பாளர் (வெற்றி பெறவில்லை)
