sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

/

 பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

 பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

 பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்


ADDED : பிப் 17, 2026 05:24 AM

Google News

ADDED : பிப் 17, 2026 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலை வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.

பா.ஜ., மாவட்ட தலைவர் மோகனப்பிரியா தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய தலைவர் வித்யா வரவேற்றார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். புதிய நிர்வாகிகள் செயல்படும் வழிமுறைகள் மற்றும் தேர்தல் கால பணிகள் குறித்து நிர்வாகிகள் விளக்கமளித்து பேசினர்.

உடுமலை எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி, மாவட்ட பொதுச்செயலாளர் வடுகநாதன், உடுமலை தொகுதிக்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய, நகர தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க., குடிமங்கலம் வடக்கு, தெற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us