sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்

/

துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்

துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்

துாய்மை பணியாளர்களுக்கு பா.ஜ., சார்பில் குளிர்பானம்


ADDED : மே 16, 2025 12:37 AM

Google News

ADDED : மே 16, 2025 12:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம், ;பல்லடம் நகராட்சி பா.ஜ., வார்டு கவுன்சிலர், துாய்மை பணியாளர்களுக்கு குளிர்பான பாட்டில்கள் வழங்கினார்.

பல்லடம் நகராட்சி, 18வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சசிரேகா. நகராட்சியில் வேலை பார்த்து வரும் துாய்மை பணியாளர்கள், துப்புரவு ஊழியர்களின் நலன் கருதி, 3 ஆயிரம் குளிர்பான பாட்டில்களை நகராட்சி கமிஷனர் மனோகரனிடம் ஒப்படைத்தார். கோடை காலத்தை முன்னிட்டு, வெயிலையும் பொருட்படுத்தாமல், வார்டு பகுதிகளில் துாய்மை பணி மேற்கொண்டு வரும் பணியாளர்களின் நலம் கருதி, குளிர்பானங்களை வழங்கியதாக சசிரேகா கூறினார்.






      Dinamalar
      Follow us