ADDED : ஆக 17, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி கிழக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், துலுக்கமுத்துாரில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் நாகலாந்து கவர்னர் இல.கணேசன் உருவபடங்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தப்பட்டது.
பா.ஜ., மண்டல் தலைவர் பிரேமா தலைமையில், மாவட்டத் துணைத் தலைவர் முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.