நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூரில் மழை பெய்யும்போது, மழை நீர் மற்றும் கழிவு நீர் வடிகால்களில் நீர் வடிந்து செல்லாமல் தேங்குவது தொடர்கிறது.
அடைப்புகளை அகற்றி மழை நீரை வெளியேற்றும் பணியை துாய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டனர். 16வது வார்டு, வ.உ.சி., நகரில் மேற்கொள்ளப்பட்ட பணியை மாநகராட்சி கமிஷனர் அமித் நேரில் சென்று பார்வையிட்டார்.
சின்னா நகரில் நடைபெற்று வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணி, ஜி.என்., கார்டன் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை கமிஷனர் பார்வையிட்டார்.