/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நாம் தமிழர்' நடத்திய ரத்த தான முகாம்
/
'நாம் தமிழர்' நடத்திய ரத்த தான முகாம்
ADDED : நவ 11, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அரசு மருத்துவமனையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
மொத்தம் 28 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.