/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ப்ளூ பேர்ட் மாணவர்கள் மராத்தானில் அபாரம்
/
ப்ளூ பேர்ட் மாணவர்கள் மராத்தானில் அபாரம்
ADDED : அக் 28, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான மராத்தான் போட்டி பல்லடத்தில் நடந்தது.
இதில், முதல் மூன்று இடங்களையும் ப்ளூ பேர்ட் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிடித்தனர். முதலிடம் - ஆகாஷ்; இரண்டாமிடம் - துர்கேஷ்; மூன்றாமிடம் - விஷால்.
இவர்களை பள்ளி தாளாளர் ராமசாமி, பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி, பள்ளி நிர்வாகிகள் ஜெயபிரபா, சுகப்பிரியா ஆகியோர் பாராட்டினர்.