/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போகி பொங்கல் மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல்
/
போகி பொங்கல் மாட்டுப்பொங்கல் காணும் பொங்கல்
ADDED : ஜன 08, 2024 01:15 AM
திருப்பூர் பின்னலாடை தொழிலில், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வர்த்தகம் என, ஆண்டுக்கு, 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. அன்னிய செலாவணியை ஈட்டும் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், புதிய தொழில்முறைகளை புகுத்த வேண்டிய காலம் வந்துவிட்டது.
உற்பத்தி செய்த ஆடைகளை, விற்பனை செய்வதில், திருப்பூர் பல்வேறு சோதனைகளை சந்திக்கிறது. குறிப்பாக, வெளிநாட்டு நிறுவனங்களின் பெயரில், 'பிராண்ட்' ஆடைகளை உற்பத்தி செய்து, அந்நிறுவனங்களை வளர்த்துகின்றன.
திருப்பூர் பெயரிலேயே, புதிய 'பிராண்ட்'களை உருவாக்கி, நாடு முழுவதும் உள்ள உள்நாட்டு சந்தைகளை வசப்படுத்த வேண்டிய அவசியமும் உருவாகியுள்ளது. உற்பத்தியை மேம்படுத்துவதில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்தி வரும் நிலையை மாற்றிக்கொண்டு, ஆடைகளை சந்தைப்படுத்துவதிலும் இனி கவனம் செலுத்தப்பட வேண்டும்.
(மேலும் செய்தி: பக்கம் 4)