sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மண் கடத்தலில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்

/

மண் கடத்தலில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்

மண் கடத்தலில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்

மண் கடத்தலில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்


ADDED : செப் 28, 2024 04:10 AM

Google News

ADDED : செப் 28, 2024 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை அருகே சாணத்திக்கல்மேடு லட்சுமிபுரத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் பகுதியில் சட்ட விரோத-மாக செம்மண் அள்ளப்படுவதாக, அந்தியூர் தாசில்தார் கவியர-சுக்கு தகவல் கிடைத்தது.

அவர் உத்தரவை தொடர்ந்து அம்மாபேட்டை ஆர்.ஐ., ரவி-சங்கர், வி.ஏ.ஓ., முத்து நேற்று முன்தினம் இரவு லட்சுமிபுரம் பகு-தியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது வந்த ஒரு பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தி விசா-ரித்தபோது, செம்மண் அள்ள பயன்படுத்தியதும், செம்படாபா-ளையம் நத்தமேட்டை சேர்ந்த பெரியசாமிக்கு சொந்தமானது என்-பதும் தெரிந்தது. விசாரித்து கொண்டிருந்தபோதே ஆப்பரேட்டர் தப்பி ஓடி விட்டாராம். பொக்லைனை கைப்பற்றி அம்மா-பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us