தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு திட்டங்கள் ஒளிபரப்பு

அரசு திட்டங்கள் ஒளிபரப்பு

அரசு திட்டங்கள் ஒளிபரப்பு


ADDED : பிப் 05, 2024 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2024 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில், எல்.இ.டி., திரை அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், எல்.இ.டி., திரை செயல்பாட்டை துவக்கிவைத்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

மகளிர் உரிமை திட்டம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், புதுமைப்பெண் திட்டம், பள்ளிகளில் காலை உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் குறித்தும், சாதனைகளை விளக்கும்வகையிலான காட்சிகள், இந்த திரையில் ஒளிபரப்பப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us