sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சிறப்பு சலுகையுடன் 'புல்மர்' மெஷின்; மேகலா மெஷின்ஸ் சிறப்பு விற்பனை

/

சிறப்பு சலுகையுடன் 'புல்மர்' மெஷின்; மேகலா மெஷின்ஸ் சிறப்பு விற்பனை

சிறப்பு சலுகையுடன் 'புல்மர்' மெஷின்; மேகலா மெஷின்ஸ் சிறப்பு விற்பனை

சிறப்பு சலுகையுடன் 'புல்மர்' மெஷின்; மேகலா மெஷின்ஸ் சிறப்பு விற்பனை


ADDED : ஆக 04, 2025 12:14 AM

Google News

ADDED : ஆக 04, 2025 12:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; 'புல்மர் ஜெர்மனி' (Bullmer Germany ) நிறுவனம், கடந்த, 92 ஆண்டுகளாக, உலகம் முழுவதும், பிரத்யேகமாக தயாரிக்கப்படும், துணி வெட்டும் (கட்டிங்) மெஷின்களை வழங்கி வருகிறது.உலகம் முழுவதும் 10 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

கடந்த, 2010 முதல், புல்மர் சாப்ட்வேர், புல்மர் ஸ்ப்ரெடிங் மெஷின் மற்றும் கட்டிங் மெஷின்களை, மேகலா மெஷின்ஸ் இண்டியா நிறுவனம், நாடு முழுவதும் வினியோகித்து வருகிறது.

இந்நிறுவனத்தினர் அறிக்கை:

எங்களிடம் 200க்கும் மேற்பட்ட திருப்திகரமான புல்மர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். புல்மர் கட்டிங் மெஷின் தலைசிறந்த ஜெர்மனி பொறியியல் தொழில்நுட்பத்தில் உருவானது.

மற்ற பிராண்ட்களுடன் ஒப்பிட்டால் குறைந்த முதலீட்டு செலவில், குறைந்த ஆப்பரேட்டிங் செலவு மற்றும் அதிக உற்பத்தி திறனுடன் செயல்படக்கூடியவை. இதன் இயக்க செலவு 50 சதவீதம் குறைவாக இருக்கிறது.

இங்கு தயாரிக்கப்படும் 'புல்மர் சீனா' மெஷின்கள், சீனா மற்றும் இந்திய சந்தையை மையமாக கொண்டு புல்மர் சைனா நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் மெஷின்கள், ஜெர்மனியில் தயாரிக்கப்படும் 'புல்மர்' மெஷின்களை காட்டிலும், 30 சதவீதம் வரை விலை குறைவாக கிடைக்கிறது. 'புல்மர்' ஆட்டோமேடிக் கட்டிங் மெஷினில், துணி 'கட்டிங்' செய்யும் போது, 5 முதல், 10 சதவீதம் வரை, துணியை சேமிக்க முடியும்.

இவ்வகை மெஷின்களை, ஐந்து அல்லது ஆறு நபர்களை கொண்டு, ஒரு நாளைக்கு, 40 ஆயிரம் முதல், 50 ஆயிரம் 'பீஸ்'களை கட்டிங் செய்ய முடியும். மேகலா மெஷின்ஸ் மற்றும் 'புல்மர்' குழுக்கள் இணைந்து, சிறப்பு விற்பனை வாயிலாக, 150 'கட்டிங்' இயந்திரங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக, ஆக., முதல் செப்., மாதம் வரை, 25 மெஷின்களை முன்பதிவு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாங்குவோருக்கு, 'புல்மர்' நிறுவனத்தின் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.2025 செப்., 30க்குள் முன்பதிவு செய்து, சிறப்பு சலுகை பெறலாம். முன்பதிவுக்கு, 93616 44880 மற்றும் 90470 38880 என்ற எண்களில் அணுகலாம்.

திருப்பூரில், ஆக., 8ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கும், 'நிட்ேஷா' கண்காட்சியில், ( ஸ்டால் எண்: எச்1 - ஏ-11, 12 ) நேரடி செயல் விளக்கத்துடன் 'புல்மர்' மெஷின்கள் காட்சிக்கு வைக்கப்படும்.






      Dinamalar
      Follow us