sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருப்பதிக்கு பஸ் நிறுத்தம்

/

திருப்பதிக்கு பஸ் நிறுத்தம்

திருப்பதிக்கு பஸ் நிறுத்தம்

திருப்பதிக்கு பஸ் நிறுத்தம்


ADDED : டிச 17, 2024 09:56 PM

Google News

ADDED : டிச 17, 2024 09:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூரிலிருந்து திருப்பதிக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் இயக்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு இங்கு புறப்படும் பஸ், மறுநாள் அதிகாலை, 5:00 மணிக்கு திருப்பதி சென்றடைந்தது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள், வாரத்தின் 3 நாள் இயக்கப்பட்டது. கடந்த, நவ., 15ம் தேதிக்கு பின், ஒரு மாதமாக இது வருவதில்லை. திருப்பூரில் இருந்து இயக்கப்பட்ட பஸ், கோவையில் இருந்து அவிநாசி வழியாக திருப்பதிக்கு இயக்கப்படுகிறது.

ஏற்கனவே கோவையில் இருந்து திருப்பதிக்கு 2 பஸ் இயங்கும் நிலையில், திருப்பூரில் இருந்து இயங்கிய பஸ்சும், கோவைக்கு மாற்றப்பட்டுள்ளது. பக்தர்கள் தவிக்கின்றனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us