/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தீபாவளி ஷாப்பிங் 'லைம் லைட் எக்ஸ்போ' வாங்க!
/
தீபாவளி ஷாப்பிங் 'லைம் லைட் எக்ஸ்போ' வாங்க!
ADDED : அக் 13, 2024 05:50 AM
திருப்பூர்: திருப்பூர் காலேஜ் ரோடு, சமுத்ரா கிராண்ட் மஹாலில் லைம் லைட் ஷாப்பிங் எக்ஸ்போ நேற்று துவங்கியது.
தீபாவளியை முன்னிட்டு, இந்த ஷாப்பிங் எக்ஸ்போவில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிராண்டட் ஆடைகள் குவிக்கப்பட்டுள்ளது.
சாரீஸ், சுடிதார், சுடிதார் மெட்டீரியல், காட்டன் சாரீஸ், குர்த்திஸ், கவரிங் நகைகள், அழகு சாதன பொருட்கள், ஆண்களுக்கான பேன்ட், சர்ட், டிராக் பேன்ட், டீ சர்ட், கிட்ஸ் வேர் என, அனைவருக்கும் தேவையான பிராண்டட் ரெடிமேட் ஆடைகள் எண்ணற்ற கலெக்ஷன்களுடன் குறைந்த விலையில் கிடைக்கிறது.
வீட்டுக்கு தேவையான அழகு பொருட்கள், வாசனை திரவியங்கள், வாசனை மெழுகுவர்த்திகள், கைவினை பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. தீபாவளி ஷாப்பிங் செய்யும் அனைவருக்கும் இந்த எக்ஸ்போ, ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
காலை, 9:00 முதல், இரவு, 10:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். இக்கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது. கூடுதல் விபரங்களுக்கு, 99448-88104, 99428-56956 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.