ADDED : ஏப் 19, 2026 08:21 PM
திருப்பூர் வடக்கு(ஏப்ரல் 20)
இந்திய கம்யூ. வேட்பாளர் ரவி
வேட்பாளரை ஆதரித்து, திருப்பூர் எம்.பி. சுப்பராயன் குமார்நகர், வ.உ.சி.நகர், ஏ.பி. நகர், அனுப்பர்பாளையம் பஸ் ஸ்டாப், செட்டிபாளையம், வெங்கமேடு, ஸ்ரீநகர் மற்றும், 1, 9, 13, 14, 15 வது வார்டு பகுதிகளில் பிரசாரம்.
அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன்
ராஜா நகர், கங்கா நகர், போயம் பாளையம், பழனிச்சாமி நகர், காமாட்சி அம்மன் கோவில் வீதி, கண்ணபிரான் நகர், நந்தா நகர், நேரு நகர், கருப்பராயன் நகர், தொட்டிபாளையம் சுற்றுப்பகுதியில் உள்ள மாநகராட்சி வார்டுகள்.
---
திருப்பூர் தெற்கு
தி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார்
சுப்ரமணிய நகர் மெயின் வீதி, பத்மினி கார்டன், அமர்ஜோதி கார்டன், நவகாஞ்சி நகர், நாராயணசாமி நகர், ஏ.எஸ். நகர், காளியப்பா நகர், ஆர்.வி. நகர், சேரன் நகர், பெரிச்சிபாளையம், நல்லுார் மற்றும், 48, 49வது வார்டு பகுதிகள்.
---
காங்கயம்
நாம் தமிழர் வேட்பாளர் கார்மேகன்
சென்னிமலை, வெள்ளகோவில் விடுபட்ட பகுதிகள்
த.வெ.க. வேட்பாளர் மணிக்கவுண்டர்
சென்னிமலை டவுன், பஸ் ஸ்டாண்ட சுற்றுவட்டாரம், காங்கயம் பஸ் ஸ்டாண்ட் டவுன், களிமேடு, வெள்ளகோவில் டவுன், மூலனுார் ரோடு, சந்தை பேட்டை பகுதி.
---
தாராபுரம்
தி.மு.க. வேட்பாளர் இந்திராணி
தாராபுரம் கிழக்கு, குண்டடம் மேற்கு பகுதிகள்.
---
