ADDED : ஏப் 08, 2026 08:17 PM
காங்கேயம்:காங்கயம் தொகுதிதி.மு.க வேட்பாளர் சாமிநாதன்சுண்ணாம்புமேடு, மாலைக்காட்டுபுதுார், புதுப்பாளையம், கே.கே.எஸ். நகர் குடியிருப்பு, குள்ளம்பாளையம், கருக்கம்பாளையம், செங்கோடம்பாளையம், அப்பியபாளையம், சமத்துவபுரம், காசிலிங்கம்பாளையம், ஊதியூர், தாயம்பாளையம், வட்டமலைப்பாளையம் குடியிருப்பு, மூக்காணக்கோட்டை, நாகரசநல்லுார், ஆண்டிபுதுார், குருக்கபாளையம், தட்டார வலசு, ஒலப்பாளையம்.
அ.தி.மு.க. வேட்பாளர் நடராஜ்சென்னிமலை ஒன்றியம், சென்னிமலை மேற்கு ஒன்றிய பகுதிகள்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்மேகன்வெள்ளகோவில் நகரப்பகுதித.வெ.க. வேட்பாளர் மணிக்கவுண்டர்.காங்கயம் மேற்கு ஒன்றிய பகுதிகள், காங்கயம், வாய்க்கால்மேடு.----திருப்பூர் வடக்கு
தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ரவி (இந்திய கம்யூ)காலை 7:00 முதல் 11:00 மணி வரை.கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தல், மண்ணரை, சத்யா காலனி, குளத்துப்பாளையம், தொட்டிய மண்ணரை, கோல்டன் நகர், சஞ்சய் நகர், ஆர்.எஸ்.புரம், சூர்யா காலனி, மேட்டாங்காடு, என்.ஆர்.கே.புரம், டி.பி.ஏ. காலனி, முத்துநகர், தியாகி குமரன் காலனி மற்றும் 32, 33வது வார்டு பகுதிகள்.மாலை 5:00 முதல் இரவு 9:00 மணி வரை.கொங்கு மெயின் ரோடு, அப்பாச்சி நகர், பிரிட்ஜ்வே காலனி, லட்சுமிநகர், முல்லை வீதி, மில்லர் ஸ்டாப், ராம் நகர், ராமையா காலனி, மேட்டுப்பாளையம்.---திருப்பூர் தெற்கு தொகுதிதி.மு.க. வேட்பாளர் தினேஷ்குமார்மாலை 3:00 முதல் இரவு 8:00 மணி வரைகல்லம்பாளையம், குமரப்பபுரம், சூசையாபுரம், மிலிட்டரி காலனி, சின்னான் நகர், ஸ்டேட்பாங்க் காலனி, விநாயகபுரம், அணைமேடு, பெத்திசெட்டிபுரம், ரயில்வே ஸ்டேஷன், குமரன் சிலை முன்புறம், கருவம்பாளையம் பகுதி, வாலிபாளையம் பகுதி. 36 மற்றும், 37 வது வார்டு பகுதிகள்.---
அண்ணாமலை பிரசாரம்
பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம், பல்லடம், மாலை 3:30, திருப்பூர் தெற்கு - மாலை 4:30, வடக்கு - மாலை 6:00, அவிநாசி - இரவு 7:30.
