sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 ஜாதி பெயர் : பா.ஜ. அதிருப்தி

/

 ஜாதி பெயர் : பா.ஜ. அதிருப்தி

 ஜாதி பெயர் : பா.ஜ. அதிருப்தி

 ஜாதி பெயர் : பா.ஜ. அதிருப்தி


ADDED : டிச 21, 2025 05:56 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட 272ம் பாகத்தில், 729 வாக்காளர் பெயர்கள், காசிபாளையம் பள்ளி ஓட்டுச் சாவடி எண் 272 ல் அமைந்துள்ளது.

மாநகராட்சி 46 வது வார்டுக்கு உட்பட்ட வாக்காளர்கள் பெயர் அதில் உள்ளது. இந்த பட்டியலில், வாக்காளர் பகுதி விவரம் இடம் பெற்றுள்ள இடத்தில், ஜாதி பெயருடன் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி விஜயகுமார் கூறியதாவது:இப்பகுதி வாக்காளர்கள் கடந்த முறையே வாக்காளர் பட்டியலில் ஜாதி பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் அளித்து அதை மாற்றியமைக்க வேண்டுகோள் விடுத்தனர். இது வரை அதை மாற்றம் செய்யவில்லை. தமிழக அரசு ஜாதி ெபயர்களை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. ஆனால், தேர்தல் பிரிவில் இது போல் ஜாதி பெயர் இடம் பெற்றுள்ளது குறித்து கண்டுகொள்ளவில்லை. மாவட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் இது குறித்து முறையிட்டு, இறுதி வாக்காளர் பட்டியலில் உரிய திருத்தம் மேற்கொள்ள வேண்டுகோள் விடுக்கப்படும்.






      Dinamalar
      Follow us