தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'சிசிடிவி' கேமரா இலவச பயிற்சி

'சிசிடிவி' கேமரா இலவச பயிற்சி

'சிசிடிவி' கேமரா இலவச பயிற்சி


ADDED : மே 24, 2025 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 24, 2025 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: முதலிபாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், 'சிசிடிவி' கேமரா, பாதுகாப்பு அலாரம் மற்றும் 'ஸ்மோக் டிடெக்டர்' பொருத்துதல், பழுபார்த்தல் பயிற்சி வகுப்பு விரைவில் துவங்க உள்ளது.

இலவச பயிற்சி பெறும், ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் தங்கும் விடுதி வசதி உள்ளது. 'ஆர்வமுள்ளவர்கள், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில் விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, 94890 43923, 99525 18441, 86105 33436 என்ற எண்களில் அணுகலாம்,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us