ADDED : நவ 14, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான தடகளப்போட்டியில் சங்கிலிக்குண்டுஎறிதல் போட்டியில், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் சுதர்சன் இரண்டாமிடம் பெற்றார்.
இதன் மூலம், உத்தரப்பிரதேசம், லக்னோவில் நடைபெற உள்ளதேசிய அளவிலான தடகளப்போட்டியில்பங்கேற்க தகுதி பெற் றுள்ளார்.

