தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரயில் இயக்கத்தில் மாற்றம்

 ரயில் இயக்கத்தில் மாற்றம்

 ரயில் இயக்கத்தில் மாற்றம்


ADDED : பிப் 16, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 05:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்குளி - திருப்பூர் ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணி வரும், 24ம் தேதி வரை நடக்கிறது.

திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (எண்: 16843) வரும், 17, 20, 22, 24 ம் தேதி, ஊத்துக்குளி ஸ்டேஷனில் நிறுத்தப்படும். பணி முடிந்த பின், ஊத்துக்குளியில் இருந்து புறப்பட்டு, பாலக்காடு செல்லும். திருப்பூர், கோவை உள்ளிட்ட அடுத்தடுத்த ஸ்டேஷன்களுக்கு தாமதமாக சென்று சேரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us