/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவன்மலை கோவில் 11, 12, 13ல் தேரோட்டம்
/
சிவன்மலை கோவில் 11, 12, 13ல் தேரோட்டம்
ADDED : பிப் 03, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டத் திருவிழா நேற்று வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
வரும், 11, 12, 13 ஆகிய தேதிகளில் தேரோட்டம் நடக்கிறது. தற்போது, தேர்களில் மராமத்துப்பணிகள் நடக்கிறது. தேரோட்டம் செல்லும் போது, தேரை சரியாக செலுத்த சன்னமரம், குடில் கட்டைகள் புதிதாக செய்யும் பணிகள் மும்முரமாக நடக்கிறது.

