/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேவம்பாளையத்தில் தேர் வெள்ளோட்டம்
/
தேவம்பாளையத்தில் தேர் வெள்ளோட்டம்
ADDED : ஜன 27, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.