ADDED : டிச 23, 2024 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொச்சுவேலியில் இருந்து மாலை 5:55 மணிக்கு புறப்படும் கிறிஸ்துமஸ் ரயில் (எண்:06508) வரும், 25ம் தேதி காலை 11:15 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.
செவ்வாய் மாலை புறப்படும் ரயில் புதன் அதிகாலை, 3:15 க்கு திருப்பூர் வரும். இதில் ஆறு ஏ.சி., பெட்டி, ஆறு படுக்கை வசதி பெட்டி, நான்கு பொதுப்பெட்டி இடம் பெறும். முன்னதாக, (டிச., 23) நேற்றிரவு, 11:00 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயில் (எண்: 06507) இன்று மாலை கொச்சுவேலி சென்றடைகிறது.