ADDED : நவ 30, 2024 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் எம்.பி., சுப்பராயன் தொகுதி வளர்ச்சி நிதியில், முதலாவது வார்டு பிரியங்கா நகரில் ரேஷன் கடைக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. 14வது வார்டு,
பெரியார் காலனி அரசு நடுநிலைப் பள்ளியில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவுள்ளது. இப்பணிகளுக்கான பூமி பூஜை நடந்தது. மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ர மணியம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.