/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கோக்கனட் க்ரோவ்' பிரிமியம் லக்சுரி வில்லா துவக்கம்
/
'கோக்கனட் க்ரோவ்' பிரிமியம் லக்சுரி வில்லா துவக்கம்
'கோக்கனட் க்ரோவ்' பிரிமியம் லக்சுரி வில்லா துவக்கம்
'கோக்கனட் க்ரோவ்' பிரிமியம் லக்சுரி வில்லா துவக்கம்
ADDED : மார் 17, 2025 01:44 AM

திருப்பூர்; திருப்பூர், தாராபுரம் ரோடு, பெருந்தொழுவு மின் வாரிய அலுவலகம் அருகில் புதிதாக 'கோக்கனட் க்ரோவ் (Coconut Grove) பிரிமியம் லக்சுரி வில்லா' என்ற பெயரில் புதிய லக்சுரி லே அவுட் விற்பனை துவங்கியது.
பூஜைகளை தொடர்ந்து, வாடிக்கையாளர்கள் இங்குள்ள வில்லா மற்றும் பிளாட்களை பார்வையிட்டனர். மொத்தம் 11 ஏக்கரில் அமைந்துள்ள லக்சுரி லே அவுட், குறைந்தது 21 சென்ட் முதல் அதிகபட்சம் 52 சென்ட் வரை 28 பிளாட்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
முழுமையாக கட்டமைக்கப்பட்டு கிளப் ஹவுஸ், அதிநவீன நீச்சல் குளம், ஹைடெக் உடற்பயிற்சிக் கூடம், கபே, கிளவுட் கிச்சன், 24 மணி நேர பாதுகாப்பு, 24 மணி நேர தண்ணீர் வசதி, நேரடி மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, கம்யூனிட்டி ஹால், பார்க்கிங் ஏரியா என அனைத்து வசதிகளுடன் கூடிய, பிரிமியம் லக்சுரி வில்லாவாக இது உருவாகியுள்ளது.
முற்றிலும் தென்னை மரங்கள் கொண்ட இயற்கை எழில் சூழ்ந்த அழகிய வாழ்விடமான இந்த 'கோக்கனட் க்ரோவ் பிரிமியம் லக்சுரி வில்லா மற்றும் ப்ளாட்கள் கொண்ட இப்புதிய லேஅவுட்கள் நான்கு வழிச்சாலைகள், அணுகு சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் முதலியவற்றை மிக அருகாமையில் கொண்டுள்ளது சிறப்பு. மேலும் தகவல்கள் பெற 95430 09999 மற்றும் 78458 02295 என்ற எண்களில் அழைக்கலாம்.