ADDED : பிப் 19, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்திற்கு 81 விவசாயிகள், 28 ஆயிரம் கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
முதல் தரம் கிலோ, 185.49 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 110.60 ரூபாய்க்கும் ஏலம் நடந்தது. மொத்தம், 40 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய்க்கும் வர்த்தகம் நடந்தது.

