sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 டிராக்டரை இயக்கியபோது கல்லுாரி தாளாளர் பலி

/

 டிராக்டரை இயக்கியபோது கல்லுாரி தாளாளர் பலி

 டிராக்டரை இயக்கியபோது கல்லுாரி தாளாளர் பலி

 டிராக்டரை இயக்கியபோது கல்லுாரி தாளாளர் பலி


ADDED : டிச 21, 2025 05:59 AM

Google News

ADDED : டிச 21, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: அவிநாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லுாரி தாளாளர் தனராஜசேகர், 49; தனது தோட்டத்தில் டிராக்டரை இயக்கிய போது, ரோட்டாவேட்டரில் சிக்கி இடது கால் நசுங்கியது.

பல்லடம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us