ADDED : செப் 20, 2026 06:53 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:தாராபுரம்
இடைத்தேர்தலில், இ.கம்யூ., கட்சி தனித்து போட்டியிடுகிறது. கட்சி
சார்பில் லட்சுமணன் போட்டியிடுகிறார். இவருக்கான அறிமுக கூட்டம்
நேற்று நடந்தது.
புறநகர் மாவட்ட செயலாளர் ஈஷாக் தலைமையில்,
எம்.பி.,க்கள் சச்சிதானந்தம், சுப்பராயன் பங்கேற்றனர்.
லட்சுமணனுக்கு ஓட்டு சேகரிக்க வலியுறுத்தி பேசினர்.
