/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புகார் பெட்டிகொடுங்கையூர் கால்வாயில் நிரம்பி வழியும் குப்பை
/
புகார் பெட்டிகொடுங்கையூர் கால்வாயில் நிரம்பி வழியும் குப்பை
புகார் பெட்டிகொடுங்கையூர் கால்வாயில் நிரம்பி வழியும் குப்பை
புகார் பெட்டிகொடுங்கையூர் கால்வாயில் நிரம்பி வழியும் குப்பை
ADDED : டிச 26, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுங்கையூர் கால்வாயில் நிரம்பி வழியும் குப்பை
கொடுங்கையூர், சின்னாண்டிமடம் பகுதியில் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் குப்பை நிறைந்துள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லையும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிளாஸ்டிக் குப்பையை அகற்றி, கால்வாயை முழுமையாக துார்வார வேண்டும்.
- கார்த்திகேயன், கொடுங்கையூர்