UPDATED : ஆக 06, 2026 10:49 PM
ADDED : ஆக 06, 2026 08:10 PM
அ நிறம் | அளவு
அவிநாசி:அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறை சார்பில், பி.சி.ஏ.
மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா தலைமை வகித்தார். உள்தர உறுதி குழு ஒருங்கிணைப்பாளர் கீதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோவை நியூ டெக்னாலஜி கேரியர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் கிருஷ்ணகுமார் பங்கேற்றார். தமிழ்செல்வி, ஐஸ்வர்யா, ரூபா, ஜீவிதா, சர்மிளா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
