UPDATED : ஜூன் 29, 2026 08:45 PM
ADDED : ஜூன் 29, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: 'நீட்' தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தியும் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்தும், மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருப்பூர் குமரன் நினைவிடம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர மாவட்டத் தலைவர் கோபால் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஹேமபிரசாத் மற்றும் கலைப்பிரிவு நிர்வாகி சுந்தர்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
